Gather the Manna – Interactive Bible Game for Kids | English & Tamil

Interactive Bible Game
ஊடாடும் வேதாகம விளையாட்டு

Gather the Manna

மன்னாவைச் சேகரிப்போம்

Collect the manna God provided in the wilderness. Gather for each day and remember the Sabbath.

வனாந்திரத்தில் தேவன் கொடுத்த மன்னாவைச் சேகரியுங்கள். ஒவ்வொரு நாளுக்குமான பங்கைச் சேகரித்து, ஓய்வுநாளையும் நினைவில் கொள்ளுங்கள்.

No multiple-choice questions · No game over
பல்தேர்வு கேள்விகள் இல்லை · விளையாட்டு முடிவடையாது
6 Levels · Beat the Sunrise · Earn 18 Stars 6 நிலைகள் · சூரியன் உயரும்முன் சேகரியுங்கள் · 18 நட்சத்திரங்கள் பெறுங்கள்
Difficult Modeகடின நிலை
Level 1 of 6 நிலை 1 / 6

Journey Completed
பயணம் நிறைவடைந்தது

The Manna Journey Is Complete!

மன்னா பயணம் நிறைவடைந்தது!

You gathered the daily provision, prepared the double portion and remembered the Sabbath rest.

தினசரிப் பங்கைச் சேகரித்து, இரட்டிப்பான பங்கை ஆயத்தப்படுத்தி, ஓய்வுநாளையும் நினைவில் கொண்டீர்கள்.

Explore More Bible Gamesமேலும் வேதாகம விளையாட்டுகளைப் பார்க்கவும்
Bible passage · வேதப்பகுதி Exodus 16 · யாத்திராகமம் 16 English Scripture source: KJV · Tamil Scripture source: TAOVBSI, Bible Society of India

Let us grow with Scripture.
தேவனுடைய வார்த்தையில் வளர்வோம்.