Moses’ Story Suitcase Printable for Kids | English & Tamil
Moses' Story Suitcase
மோசேயின் கதைப் பெட்டி
FREE • ENGLISH + TAMIL PRINTABLECan children identify the objects connected with Moses? Let them choose, cut, sort and fill the story suitcase.
மோசேயுடன் தொடர்புடைய பொருட்களை குழந்தைகளால் கண்டுபிடிக்க முடியுமா? சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து, வெட்டி, கதைப் பெட்டியில் ஒட்டட்டும்.
📄 What's included? | இதில் என்ன உள்ளது?
- Empty story suitcase activity page
- 12 cut-out object choices
- Bilingual instruction page
- Separate answer page for adults
காலியான கதைப் பெட்டி, 12 பொருள் படங்கள், இருமொழி வழிமுறைகள் மற்றும் பெரியவர்கள் சரிபார்க்கத் தனி விடைப் பக்கம் இதில் உள்ளன.
🎯 What children practise | குழந்தைகள் பயில்வது
- Remembering events from Moses' life
- Observation and Bible-story recall
- Sorting and decision-making
- Cutting and pasting skills
மோசேயின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூருதல், கவனித்தல், தேர்ந்தெடுத்தல், வகைப்படுத்துதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் ஆகியவற்றைப் பயிலலாம்.
✂️ How to use | செய்வது எப்படி
- Print the activity and object-choice pages at Actual Size / 100%.
- Ask the child to choose six objects connected with Moses.
- Cut only the selected object tokens along the dashed lines.
- Paste one selected token into each empty suitcase space.
- Check the work using the answer page after the activity is finished.
- செயல் பக்கங்களைக் முழு அளவில் அச்சிடுங்கள்.
- மோசேயுடன் தொடர்புடைய ஆறு பொருள் படங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
- தேர்ந்தெடுத்த படங்களைப் புள்ளிக்கோட்டின் வழியாக வெட்டுங்கள்.
- கதைப் பெட்டியின் ஒவ்வொரு காலி இடத்திலும் ஒரு படத்தை ஒட்டுங்கள்.
- செயலை முடித்த பிறகு மட்டும் விடைப் பக்கத்தைப் பார்த்துச் சரிபாருங்கள்.
Download the Free Printable | இலவசமாகப் பதிவிறக்குங்கள்
Download the complete four-page English and Tamil activity pack.
நான்கு பக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் செயல் தொகுப்பைப் பதிவிறக்குங்கள்.
Download PDF | PDF பதிவிறக்கம்
Print at Actual Size / 100%. Do not select “Fit to Page.”
முழு அளவில் அச்சிடுங்கள். “Fit to Page” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
