Posts

Showing posts with the label Christian Living

Moody Monday #003: A Life That Quietly Shines | D. L. Moody

Image
Moody Monday · #003 A Life That Quietly Shines அமைதியாக ஒளிரும் வாழ்க்கை Some lights guide us without making any noise. Our faith can be like that too. It is often seen more clearly in how we treat people than in what we say. சில வெளிச்சங்கள் எந்தச் சத்தமும் இல்லாமல் வழி காட்டும். நம்முடைய விசுவாசமும் அப்படித்தான். நாம் என்ன பேசுகிறோம் என்பதைவிட, மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில்தான் அது அதிகமாகத் தெரியும். A holy life will produce the deepest impression. Lighthouses blow no horns; they only shine. பரிசுத்தமான வாழ்க்கைதான் மற்றவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். கலங்கரை விளக்கம் சத்தம் போடாது; அது அமைதியாக வெளிச்சம் தரும். — D. L. Moody An Important Truth ஒரு முக்கியமான உண்மை Good works do not earn our salvation. We are saved only by God’s grace. But when Christ changes us, that change begins to show in the way we live. நற்செயல்கள் செய்வதால் நமக்கு இரட்ச...

Daily Bible Verse #005 | Proverbs 3:5-6 | Morning Guidance

Image
🌸 English Thought When we cannot see the whole road ahead, we can still trust the One who does. God faithfully guides those who place their confidence in Him. 🙏 Prayer Lord, help me trust You with all my heart. Guide my decisions and lead me in the path You have prepared for me. Amen. 🌸 தமிழ் தியானம் எதிர்காலப் பாதை முழுவதும் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதை முழுமையாக அறிந்திருப்பவர் தேவன். அவரை நம்புகிறவர்களை அவர் வழிநடத்துகிறார். 🙏 ஜெபம் ஆண்டவரே, என் முழு இருதயத்தோடும் உம்மை நம்ப உதவும். என் முடிவுகளிலும் பாதைகளிலும் என்னை வழிநடத்தும். ஆமென்.

Moody Quotes

Image
Today’s Faith Thought Romans 12:2 Reflection Verse: Do not be conformed to this world, but be transformed by the renewal of your mind. Romans 12:2 வசனம்: இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 Prayer: Heavenly Father, help us not only to read Your Word, but to be transformed by it. Renew our minds, shape our hearts, and guide us to live according to Your truth. In Jesus’ name, Amen. Category: Transformation