Posts

Showing posts with the label Obedience

Words of Faith #004: Follow God’s Way | Elijah and the Widow

Image
Words of Faith #004 Follow God’s Way தேவன் காட்டும் வழியில் செல்லுங்கள் We may not always have everything we need before taking the first step. When God shows us the way, we can obey Him and trust Him for what comes next. முதல் படியை எடுக்கும்போதே தேவையான எல்லாமும் நம்மிடம் இருக்காது. ஆனால் தேவன் அடுத்த படியைத் தெளிவாகக் காட்டும்போது, நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து, மீதியை அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்ப வேண்டும். This Week’s Quote | இந்த வார மேற்கோள் “Depend on it. God’s work done in God’s way will never lack God’s supply.” “தேவனுடைய வேலையை அவருடைய வழியில் செய்தால், அதற்குத் தேவையான உதவியை அவர் நிச்சயமாக அளிப்பார்.” — Hudson Taylor God’s Word | தேவனுடைய வார்த்தை “And the barrel of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of the LORD, which he spake by Elijah.” “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோ...

Saul Character Study | A Strong Beginning and a Tragic Decline (English & Tamil)

Image
Bible Character Study · வேதாகம நபர் ஆய்வு Saul சவுல் Israel’s first king—a promising beginning changed by repeated disobedience. நம்பிக்கையுடன் தொடங்கிய இஸ்ரவேலின் முதல் அரசன்; ஆனால் தொடர்ந்து கீழ்ப்படியாததால் வழி தவறினார். 📖 1 Samuel 9–31 | 1 சாமுவேல் 9–31 👋 Meet Saul சவுலை அறிந்துகொள்வோம் 📖 1 Samuel 9:1–2; 10:1,24 | 1 சாமுவேல் 9:1–2; 10:1,24 English Saul was a Benjamite from the family of Kish. He was physically impressive, and God appointed him as Israel’s first king after the people demanded a king like the surrounding nations. Saul began with humility, received God’s Spirit and led Israel to victory. Yet fear, self-protection and repeated disobedience slowly damaged his leadership and his relationship with God. தமிழ் சவுல் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகன். அவர் உயரமான, கம்பீரமான தோற்றமுடையவர். சுற்றியிருந்த நாடுகளைப் போல தங்களுக்கும் ஒரு அரசன் வ...